Creditors repayment period ? உங்கள் தொழிலின் கடனீந்தோர் பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன?
Story 30.Creditors repayment period ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலின் கடனீந்தோர் பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். பொதுவாக ஒரு தொழில் வாங்கப்படும் கடன் பொருட்களானது அதை விற்ற பின்னரே தனது சப்ளையாருக்கான பணத்தை திருப்பி செலுத்துவதை வழக்கமாக பல தொழில்கள் இன்றளவும் கொண்டுள்ளன. ஒரு சிலர் தான் கடனுக்கு வாங்கிய பொருளை விற்ற பின்னரும் அது சப்ளியர் கேட்கும் வரை அந்த முதலீட்டுக்க...