Future vision of the Business.தொழிலின் தொலைநோக்குப் பார்வை என்றால் என்ன?
Story.54. Future vision of the Business. ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலின் தொலைநோக்குப் பார்வை என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம். தொழிலின் தொலைநோக்குப் பார்வை அனைத்து தொழில்முனைவோர் ஆளும் பார்க்கக்கூடிய மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த ஒரு தொழிலிலும் நிலைத்து நிற்க முடியும். இந்த பதிவினை ஒரு வரலா...