How to Increase sales in your Business? உங்கள் தொழிலில் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது?
தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
வாழ்க்கையில் நாம என்னதான் என்ன சாதிக்கப் போகிறோம்.என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் வியாபாரப் பொருள் விற்க வில்லையா?
உங்கள் வியாபாரப் பொருள் அதிக அளவில் விற்க வில்லையா?
அதிகளவில் விற்றும் லாபம் போதிய அளவு கிடைக்கவில்லையா?
இனி இந்த கவலையை விடுங்கள் இந்த பதிவை படித்தவுடன் நீங்கள் அதிக அளவில் வியாபாரப் பொருட்களை விற்றுத் தீர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்?
நாம் இந்தப் பதிவில் வியாபாரப் பொருட்களை எவ்வாறு அதிக அளவில் விற்று தீர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
நீங்கள் எந்த வகை பொருட்களை விற்பனை செய்தாலும் சரி அவை கீழ்க்கண்ட மூன்று வகைகளில் ஏதாவது ஒரு வகையில் அமைந்து விடும்.
1.அத்தியாவசியமான பொருள்
2. சொகுசு பொருள்
3. மிகவும் சொகுசான பொருள்.
இந்த அத்தியாவசியமான பொருட்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
1A.ஒன்று விலை மலிவான அத்தியாவசியப் பொருள்
2B.விலை அதிகம் உள்ள அத்தியாவசிய பொருள்
இந்த அத்தியாவசியமான பொருட்கள் தொடர்பான தொழிலை செய்பவர்கள் ஒரு கணிசமான லாபத்தை ஈட்ட கூடியவர்கள் என்றால் எந்த பகுதியில் இந்த அத்தியாவசியமான பொருட்களை சம்பந்தமான தொழில் தொடங்கும்போது அனைவராலும் அந்த பொருளை ஈசியாக வாங்க இயலும்.
இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் அந்த அத்தியாவசியமான பொருட்களை வாங்குபவர்கள் விலை மலிவான பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் தருவார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நன்று
விலை மலிவு கொண்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத சூழ்நிலையில் மட்டுமே இவர்கள் சற்று விலையுயர்ந்த பொருட்களை வாங்க முயல்வார்கள்.
இந்நிலை அந்த ஒரு பொருட்களை வாங்குவதற்கு வாங்குவதற்கான சூழ்நிலையை மட்டுமே தவிர அடித்தட்டு மக்கள் தொடர்ந்து அந்த விலை உயர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் விருப்பம் காட்ட மாட்டார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால் அத்தியாவசியப் பொருள்களின் மலிவான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது கிடைக்காத சூழ்நிலை மட்டுமே விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்க வைக்க வேண்டும்.
நீங்கள் அந்த விலை மலிவான பொருட்களை வாங்கி வைப்பதை தவிர்த்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கும் போது அந்தப் பொருட்களை வாங்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்தது சொகுசு பொருட்களை பற்றி பார்ப்போம் இந்த சொகுசு பொருட்களை வாங்கி வைப்பார்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நன்று ஏனெனில் அடித்தட்டு மக்களின் நோக்கங்கள் பார்வை என்மேல் படுவதற்கு வாய்ப்பே இல்லை இவ்வாறான சூழலில் இத்தகைய தொழில்களை தொடங்கும் போது உங்களுக்குள்ள எந்த இடத்தில் இத்தகைய தொழில் தொடங்கும் வேண்டும் என்பதில் கணக்கிட இருப்பது அவசியம் இருந்தால் மட்டுமே எந்த வகையான தொழில்களில் சற்று சற்று சேர் திறம்பட செயல்பட முடியும்.
சொகுசு போதுதான் பொருட்களாக இருந்தாலும் சரி அவற்றில் விலை மலிவான பொருட்கள் விலை உயர்ந்த பொருட்கள் என்று இருவகை கண்டிப்பாக இருக்கும் அவர் இருக்கும் சூழ்நிலையில் எங்கும் நாம் விலை குறைவான பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதிலும் விலை குறைவான பொருள் இருப்பது நல்லது.
மிகவும் சொகுசான பொருட்கள் பற்றி பார்ப்போம் மிகவும் சொகுசான பொருட்களை வாங்குவதில் கண்டிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ஆக இருப்பார்கள் இத்தகைய தொழில்கள் கண்டிப்பாக நகர்ப்புறங்களில் மட்டுமே துவங்கவேண்டும் என்பது அத்தியாவசியம் அவ்வாறுஇல்லாத சூழ்நிலையில நிறுவனத்தின் செயல்பாடுகள் சற்று தாமதமாகும் தாமதமாகவே இருக்கும்.
ஆகமொத்தம் அடிப்படை பொருளோ அல்லது சொகுசுபொருளோ அல்லது மிகவும் சொகுசான பொருளோ இதிலும் மக்கள் விலை குறைந்த பொருட்களை மட்டுமே நாடுவார்கள் விலை அதிகமுள்ள பொருட்களை நாட மாட்டார்கள் நிலைப்பாடு.
விற்பனை விலை குறைப்பு நடவடிக்கைகள் பற்றி பார்ப்போம்
டிஸ்கவுண்ட் அதாவது உங்கள் பொருட்களை வாங்க வருபவர்கள் ஒரு விலையை மனதில் வைத்துக் கொண்டு வருவார்கள் அந்த விலையை விட குறைவான விலை நீங்கள் கொடுக்கும் போது உங்கள் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீது ஒரு பற்றுதல் வாடிக்கையாளர்களுக்கு உண்டாகும்.
அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் வாங்க வந்த பொருள்களின் உண்மை விலை என்ன அதில் டிஸ்கவுண்ட் போக அவர்கள் உண்மையாகவே அந்த பொருட்களுக்கு எவ்வாறு பணம் செலுத்து கிறார்கள் என்ற விவரம் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் தெரிந்திருக்கவேண்டும் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள் என்பது தெரியாமலே போய்விடும்.இதற்காக நீங்கள் பிட் நோட்டீஸ் கொடுக்கலாம்
கூடுதல் பொறுப்புகளை அளிப்பது
வாடிக்கையாளர் தனது நிறுவனத்திற்கு ஒரு பொருளை வாங்கும் சூழ்நிலையில் அந்த பொருள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சில பொருட்களை கூடுதலாக கொடுப்பது சிறந்தது.
விற்பனை பொருட்களைப் பற்றி எடுத்து கூறுவது
முதன்முறை தனது நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் மிகவும் பணிவன்புடன் தீர்த்து வைக்கும் வேண்டும் அவ்வாறு அவர் அதில் முழு திருப்தி அடைந்துவிட்டார் அவரே போதும் அவர் உங்களுக்கு 10 நபர்களை அறிமுகப்படுத்துவார் என்பதில் ஐயப்பாடு இல்லை அவர் இல்லாத சூழ்நிலையில் அவர் மீது கோபப்பட்டு அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாத சூழ்நிலையில் அவர் வெளியில் சென்று நிறுவனத்தைப் பற்றியும் உங்கள் பொருட்களை பற்றியும் விவாதம் செய்வார்
அதோடு மட்டுமல்லாது வாடிக்கையாளரின் முன் நீங்கள் ஒரு சில விஷயங்களையும் மாயைகளையும் நகைகளையும் செய்து காட்டுவது நல்லது ஏனென்றால் ஒவ்வொரு பொருளுக்கான மாற்று உபயோகங்களை பற்றி நீங்கள் கூறுவது நல்லது உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே ஒரு பொருளை வாங்குவது வாங்கும் சூழ்நிலையில் அந்த பொருளின் மாற்று பயன்பாடுகளைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக வடிவம் எடுத்து வைப்பது நல்லது.
நிறுவனத்தின் தனித்துவமான சேவைகள்
நீங்கள் விற்க கூடிய பொருட்களை போன்றே பல நிறுவனங்களில் பல பேர் பல பொருட்களை வைத்துக் விற்று கொண்டுதான் இருக்கிறார்கள் அதில் முதன்முதலாக ஒரு கடைக்கு வரும்போது அவரை நீங்கள் எந்த அளவிற்கு சிறப்பாக வழி நடத்துகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று நீங்கள் விற்கும் பொருள் பல இடங்களில் கிடைத்தாலும் உங்களிடம் ஏதேனும் ஒரு சிறப்பு இருக்க வேண்டும் அது மட்டும் அவருக்கு தேவையான பணிவிடைகள் செய்ததாக இருக்கட்டும் அல்லது அவர் வாங்கிய பொருள்களின் மீது ஏதேனும் சந்தேகங்கள் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் போது குறிப்பிட்ட காலத்தில் அதை தீர்த்து வைக்க வேண்டும். இத்தகைய செயல்களை செய்யும்போது உங்கள் நிறுவனத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
எனவே தொழில்முனைவோர் தொழில் மேலாண்மையின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து தொழிலை சிறப்பாக நடத்த நான் உதவி வருகிறேன்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக