Various Types of (customer's) debtors ?தொழில்களின் பலவகைப்பட்ட வாடிக்கையாளர்கள் யார்? அவர்களை எவ்வாறு கையாளவேண்டும்?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் தொழில்களின் பலவகைப்பட்ட வாடிக்கையாளர்கள் யார்? அவர்களை எவ்வாறு கையாளவேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
ஒவ்வொரு தொழில்களிலும் அதன் தன்மைக்கேற்ற போல் வாடிக்கையாளர்கள் மாற்றமடைந்து காணப்படுகிறார்கள். அவ்வாறு மாறுபட்ட வாடிக்கையாளர்கள் யார் யார் அவர்களின் தன்மை என்ன என்பதை பற்றி கீழே பார்ப்போம்.
01. மொத்தமாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.
02. சில்லறையாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.
03. முழுவதும் முழுவதும் கடனுக்காக வாங்கும் வாடிக்கையாளர்கள்.
04. பாதி அளவு கடனுக்காக வாங்கும் வாடிக்கையாளர்கள்.
05. கால்வாசி அளவுக்கு கடனுக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள்.
06. சராசரி கால இடைவெளியில் கண்டிப்பாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.
07. எந்தவித இடைவெளியும் பயன்படுத்தாமல் எப்போதாவது ஒருமுறை பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள்.
இவ்வாறாக வாடிக்கையாளர்கள் பலவித தன்மைகளில் இருக்கின்றனர். அவராக எப்படி இருந்தாலும் தொழிலுக்கு எந்தவகையான வாடிக்கையாளர்கள் தேவைப் படுகிறார்கள் என்பதை பற்றி சற்று விரிவாக இங்கு பார்ப்போம்.
01. தொழில் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான பொருட்களை வாங்குவதற்கு போதிய விற்பனையும் வாக்காளர்களும், இருக்கிறார்களா?
02. விற்பனையில் வாடிக்கையாளர்களின் பங்கு எந்த அளவிற்கு இருக்கிறது?
03. தொழிலுக்கு தேவையான கடன் விற்பனை எந்த அளவிற்கு இருக்க வேண்டும்?
04. விட்ட பொருட்களுக்கான கடன் தொகை எத்தனை நாட்களுக்குள் வசூலிக்கப்பட வேண்டும்?
05. நடத்திவரும் தொழிலில் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
என்பதுபோல மேற்சொன்ன பலவகைப்பட்ட வாடிக்கையாளர்கள் ( கடனாளிகள்) யார்? அவர்களை எவ்வாறு கையாளவேண்டும்? வேண்டும் என்பதையும் அது தொடர்பான பல விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
👉முதல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை தொடவும்..
https://m.facebook.com/groups/657919231463185?view=permalink&id=725568714698236&sfnsn=wiwspwa&extid=SlI2oUjXru6kFEzX
🎯 இரண்டு மணி நேர இலவச தொழில் முனைவோர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே உள்ள விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பை தொடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdYvus06_Wi-Fr5WM-X2XmHi6QMm3UFeUO7IQJMIvvngoQ6Yg/viewform
📢 🥁🥁 🥁🥁📢ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை Zoom App மூலம் நடைபெறும் இலவச தொழில் முனைவோர் மேலாண்மை முன்னுரை பயிற்சி வகுப்புகளுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6922347684?pwd=NkJObURmSjhmV3ROVVJEUW9FZWpnZz09
Meeting ID: 692 234 7684
Passcode: 123456
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Entrepreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
கருத்துகள்
கருத்துரையிடுக