இடுகைகள்

How to create Business Goals ? நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு உருவாக்குவது

படம்
Story 8. How to create Business Goals ? . தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தப் பதிவில் ஒரு தொழில் அல்லது நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு  உருவாக்குவது என்பதை விரிவாகப் பார்க்கப்போகிறோம். புதிதாக தொழில் தொடங்கியவர்கள் இடம் மற்ற நபர்கள் வந்து டேய் தொழில் புதுசா தொழில் தொடங்க நீயே என்ன ஆச்சு?  எப்படி போகுது?  என்று கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அதற்கு அவர்கள் நல்லா போயிட்டு இருக்கு,  சூப்பரா போய்ட்டு இருக்கு, என்று சொல்வார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு கஷ்டமா டைட்டா இருக்கும்னு சொல்வாங்க. சிலர் எங்க உண்மையை சொன்னால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து சிரிச்சிட்டே நல்லா போயிட்டு இருக்குன்னு சொல்லிட்டு போவாங்க. அப்படி இருக்கும் போது அவனுக்குள் ஏதோ ஒ...

Bank loan and Debtors .வங்கிக்கடன் மற்றும் தனது வாடிக்கையாளர்களான கடனாளிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை

படம்
Story 9. Bank loan and Debtors  . தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். இந்தப்பதிவில் வங்கிக்கடன் மற்றும் தனது வாடிக்கையாளர்களான கடனாளிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை  பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கப் போகிறோம். தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் இந்த வங்கிக் கடன் மற்றும் கடனாளி களுக்கான மேலாண்மை என்பது மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த சாராம்சமாக விளங்குகிறது இந்த ஒரு விஷயத்தை எந்த ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக சமாளித்து வருகிறதோஅந்த நிறுவனம் தனது இலக்கை மிக சுகமாக அடைந்து விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. கடனீந்தோர் அதாவது உங்கள் தொழிலுக்கு உண்டான பொருளை கடனுக்கு அளிப்பவர்கள் அதாவது சப்ளையர் என்று சொல்லக்கூடிய இவர்கள் எந்த ஒரு தொழில் முனைவோருக்கும் துவக்க கா...

Business and Monthly profit .தொழில் முனைவோர் தனது தொழிலில் இருந்து மாதம் மாதம் லாபத்தை தனியே எடுத்து வைக்கலாமா?

படம்
Story 10. Business and Monthly profit  . தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஒரு தொழில் முனைவோர் தனது தொழிலில் இருந்து மாதம் மாதம் லாபத்தை தனியே எடுத்து வைக்கலாமா?  இது தொழிலுக்கு நன்மை பயக்குமா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வாங்க பதிவுகுள்ள போகலாம். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து எடுத்து வைக்கலாமா என்று நீங்கள் என்னிடம் கேட்டால். நான் ஒரு தொழில் மேலாண்மை பயிற்சியாளராக கண்டிப்பாக மாதம் மாதம் நீங்கள் உங்கள் தொழிலில் இருந்து லாபத்தை தனியே எடுத்து வைக்கவேண்டும் என்று மட்டுமே கூறுவேன். ஏனென்றால், சரியாக திட்டமிடல் கொண்ட ஒவ்வொரு தொழில் முனைவோரும் தான் தொழிலுக்கு உண்டான லாபத்தை முன்னரேயே கணக்கிட்டு தொழிலைத் தொடங்குவார்கள் என்பதில் எந்தவித ஐயப்ப...

What is Trading?வியாபாரம் என்றால் என்ன ?

படம்
Story.47.What is Trading? எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும்,  ஆழமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும்,  காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும்,  இருக்கும் போது இன்னும்  சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் வியாபாரம் என்றால் என்ன ? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம். வியாபாரம் என...

What type of business is suitable for whom? யார் யாருக்கு எந்தெந்த வகை தொழில் ஏற்றது ?

படம்
Story.46.What type of business is suitable for whom?  ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏  இந்த பதிவில்  யார் யாருக்கு எந்தெந்த வகை தொழில் ஏற்றது ? அதனை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.  தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஒரு தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இந்த உலகில் யாருமில்லை என்று நான் கூறுவேன்.  ஏனோ அவர்களுக்கான சரியான நேரம் காலம் ச...

Nature of Business?பல்வேறு தொழிலின் தனித்தன்மைகள் என்னென்ன?

படம்
Story.45.Nature of Business? எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும்,  ஆழமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும்,  காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும்,  இருக்கும் போது இன்னும்  சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் பல்வேறு தொழிலின் தனித்தன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். வாழ்க்கையில் மக்கள் பணம் ...

Right Way of my business ?உங்கள் தொழிலில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா?

படம்
Story 11. Right Way of my business ? தொழில் என் மூச்சு, தொழில் என் வாழ்க்கை, தொழில் தான் எனக்கு எல்லாமே என்று நினைத்து தொழில் செய்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் தொழிலில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா?  என்று இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க பதிவுக்கு போகலாம். ஒரு தொழில் முனைவோர் ஒரு தொழில் தொடங்கி நடத்தி வைக்கிறார் துவக்க காலத்தில் கணிசமான அளவு லாபத்தை அவரால் அந்த தொழிலில் இருந்து எடுக்க முடிகிறது. ஒரு சில காலம் கழித்து அவரவருக்கு வரும் லாபமானது போதுமானஅளவிற்கு இல்லை என்பதை அவர் உணர்கிறார். அப்போது மட்டுமே  சற்று ஆழ்ந்து தொழிலை பற்றி  யோசிக்க துவங்குகிறார் அப்படி யோசிக்கும் பொழுது அவர் தன் தொழிலில் செய்த சில தவறுகளை நினைத்து வருத்தப்படுகிறார் ஐயோ நான் அப்படி செய்திரு...