இடுகைகள்

Goals இலக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Objective and Business Goals என்றால் என்ன?

படம்
Story 18. Objective and Business Goals ? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து  பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்yuuறும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 நோக்கங்களின்அடிப்படையில்  உங்கள் நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு அடைவது?  என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இதற்கு முன் உள்ள பல பகுதிகளில் நிறுவனத்தின் இலக்கு என்றால் என்ன?  அதனை அடைவதற்கு  தொழில்முனைவோர் என்ன செய்ய வேண்டும்? என...