Debtors repayment period ?கடனாளிகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்றால் என்ன?
Story 27. Debtors repayment period ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோருக்காலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலின் கடனாளிகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்றால் என்ன? அது அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது பற்றி இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். இந்த பதிவில் 01.வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம்Debtors repayment period என்றால் என்ன? 02. வாடிக்கையாளர் திரும்ப செலுத்தும் காலத்தினை எத்தனை வகைப் படுத்தலாம்? 03. வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம...