இடுகைகள்

Balance sheet நிதிநிலை அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Balancing of your Business?தொழிலின் நிதிநிலை அறிக்கையை( Balance Sheet) எவ்வாறு மேலாண்மை செய்வது?

படம்
Story 20. Balancing  of your Business? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து  பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த உங்கள் தொழிலின் நிதிநிலை அறிக்கையை( Balance Sheet) எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். இங்கு ஒரு சிறு கதையை உதாரணமாக கூறி இந்த பதிவை தொடங்குகிறேன். நீங்கள் திருவிழாக்காலங்களில் உங்கள் ...