இடுகைகள்

Purchase & sales கொள்முதல் & விற்பனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Purchase Return & Sales Return?உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன?

படம்
Story 19. Purchase Return & Sales Return? வாழ்க்கையில் நாம என்னதான்  சாதிக்கப் போகிறோம் என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன?  என்பதைப் பற்றி  இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். ஒரு சிறு கதையுடன் இந்த பதிவை துவங்க இருக...

How to Became a Best sales Man?ஒரு சிறந்த விற்பனையாளர் ஆக மாற என்ன செய்ய வேண்டும்?

படம்
Story 21.How to Became a Best sales Man? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து  பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 உங்கள் தொழிலில் நீங்கள் பிற்காலத்தில் ஒரு சிறந்த விற்பனையாளர் ஆக மாற என்ன செய்ய வேண்டும்?  என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் வாருங்கள் போகலாம். ஒரு படிப்பை முடித்தோம் அந்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. எனவே கிடைத்த சேல்ஸ்மேன் வேலைக்கு காலையில் சென்றோம்  ஈவினிங் ...