இடுகைகள்

Entrepreneur தொழில்முனைவோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Introduction Enterpreneurship management. தொழில் முனைவோர் மேலாண்மை.

படம்
Story 1.Introduction Enterpreneurship management வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். வாழ்க்கையில் நாம என்னதான் என்ன சாதிக்கப் போகிறோம்.என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு   தொழிற்பயிற்சி முதலீடு வங்கி கடன் முதலீட்டாளரின் கடின உழைப்பு மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன் அதேபோன்று ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கு உங்கள் தொழிலை திறம்பட எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவது மிகவும் முக்கியமான ஒன்று. என்னதான் தொழில் திறமை,  முதலீடு,  வங்கி கடன், இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்களை சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ள வங்கிகள் மீதான வட்டி, சந...

How Became a Best Entrepreneur? பிற்காலத்தில் நீங்கள் சிறந்த ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

படம்
  Story 32.how Became a Best Entrepreneur  ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் பிற்காலத்தில் நீங்கள் சிறந்த ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?  என்பதை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம். பணம் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து வாழ்க்கையை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அவர்களுக்குத் தெரிந்த பலவகை தொழில்களை தொடங்கி செய்து வருகிறார்கள். அவ்வாறாக முழு முனைப்புடனும் முழு ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் தொழிலை செய்து வரும் சூழ்நிலையிலும்  ஒரு சில தொழி...