Wholesale business or Retail Business ?மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் என்றால் என்ன?
Story 28. Wholesale business or Retail Business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் 01.மொத்த வியாபாரம் என்றால் என்ன? 02.சில்லரை வியாபாரம் என்றால் என்ன? 03.மொத்த வியாபாரத்துக்கும் சில்லரை வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? 04. மொத்த வியாபாரத்தையும் சில்லரை வியாபாரத்தையும் எவ்வாறுமேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி பல விவரங்களை விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம். இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது. 01.மொத்த வியாபாரம் என்றால் என்ன? பெரிய உற்பத்தி நிறுவனங...