Landing cost and selling price?தொழிலில் விற்கும் பொருட்களின் தரையிறங்கும் செலவு மற்றும் விற்பனை விலை போன்றவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது?
Story 16. Landing cost and selling price? எந்த ஒரு தொழிலும் ஆர்வமுள்ளதாகவும், ஆழமுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும், காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும், இருக்கும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் தொழிலில் விற்கும் பொருட்களின் தரையிறங்கும் செலவு மற்றும் விற்பனை விலை போன்றவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். வாங்க பதிவுக்கு போகலாம். 01.தரை இறங்கும் செலவு என்றால் என்ன?. 02. தரையிறங்கும் செலவில் வரும் முக்கிய காரணங்கள் எவை எவை? 03. தரையிறங்கும் செலவை எவ்வாறு கணக்கிடுவது? 04. தரையிறங்கும் செலவிலிருந்து லாபத்தை எவ்வாறு நிர்ணயம் செய்வது? என்பது போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் பார்க்க போகிறோம். அவற்றில் முதலாவதாக. 01.தரை ...