இடுகைகள்

Size of Business தொழிலின் அளவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Small size Business or Large size Business ?தொழிலை சிறிய அளவில் துவங்கலாமா? அல்லது பெரிய அளவில் துவங்கலாமா?

படம்
Story 23.Small size Business or Large size Business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள்  தொழிலை சிறிய அளவில் துவங்கலாமா?  அல்லது பெரிய அளவில் துவங்கலாமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். வழக்கம் போல் இந்த பதிவை ஒரு சிறு கதையுடன்  ஆரம்பிக்க உள்ளேன். இரண்டு நபர்கள் தொழிலை துவங்குகின்றனர் அதில் A என்பவர் 10 லட்சம் முதலீடு செய்து  பெரிய அளவிலும் B என்பவர்1 லட்சம் முதலீடு செய்து சிறிய அளவிலும் ஒரே பகுதியில்  ஒரே வகையான துணிக்கடை தொழில...