What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?

Story.49. What  is Manufacturing industry ?

எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும்,  ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும்,  காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும்,  இருக்கும் போது இன்னும்  சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில்   உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

அத்தியாவசிய பொருளோ அல்லது சொகுசு பொருளோ அதனை தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும்  இடத்தில் அதிகமாக உற்பத்தி செய்யாமல் தேவையான  அளவிற்கு  உற்பத்தி செய்து உரிய  பணத்திற்கு தயாரித்து வழங்குவதே   சரியான  உற்பத்தி  என்று  கூறலாம் .

இவர்கள்  மூலப்பொருள்களை வெளியில் இருந்து வாங்கி அதனை ஒரு முழுமையடைந்த பொருளாக உற்பத்தி செய்து பின்பு அதன் தயாரிப்பு விடையை கண்டுபிடித்து பின்பு அதன் மேல் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான லாபம் வைத்து விற்பனை செய்வதையே இவர்கள் நோக்கமாகக் கொண்டு இருப்பார்கள் சுருக்கமாக சொல்லப்போனால் வாங்குவது தயாரிப்பது லாபத்தை நிர்ணயிப்பது விற்பது.

பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி தன்மைக்கு ஏற்றாற் போல் அவற்றை பிரித்து வகைப்படுத்தி உள்ளனர். அவராக இவை,

1. Manufacturer - large scale  Industry

2.Manufacturer - Medium scale Industry

3.Manufacturer - Small scale Industry

இவற்றினை சற்று விரிவாகவும் விளக்கமாகவும் கீழே பார்ப்போம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

1. Manufacturer - large scale  Industry பெரிய கட்டுமானங்கள்,  தொழில் கூடங்கள்,  உற்பத்தி இயந்திரங்கள்,  அறைகலன்கள் கொண்டு அதிக அளவில் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இவராக அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களின் 
பங்கு முதல்,
உற்பத்தி கோட்பாடு, 
விற்பனை கோட்பாடு,
கடனீந்தோர் கோட்பாட்டு மேலாண்மை, கடனாளிகள் கோட்பாட்டு மேலாண்மை, என மேலாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் மிக பெரிய அளவில் இருக்கும்.

மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

இவ்வகை உற்பத்தி நிறுவனம் தான் உற்பத்தி செய்த பொருட்களை,
உற்பத்தி நிறுவனம்,
வினியோகஸ்தர்கள்,
மொத்த வியாபாரிகள்,
சில்லரை வியாபாரிகள்,
இறுதியாக அந்த பொருளை பயன்படுத்துவார்கள் என இந்நிறுவனங்களின் பொருட்களை மாறிக் கொண்டிருக்கும்.        

உதாரணமாக சொல்லப்போனால்
FMCG பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்,  டிவி மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனம்,
அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல...

  
2.Manufacturer - Medium scale industry
மிதமான கட்டுமானங்கள்,  தொழில் கூடங்கள்,  உற்பத்தி இயந்திரங்கள்,  அறைகலன்கள் கொண்டு  மிதமான அளவில் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இவராக அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களின்
  பங்கு முதல், 
உற்பத்தி கோட்பாடு, 
விற்பனை கோட்பாடு,
கடனீந்தோர் கோட்பாட்டு மேலாண்மை, கடனாளிகள் கோட்பாட்டு மேலாண்மை, என மேலாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் மிதமான  அளவில் இருக்கும்.

மேலும் மிதமான வாடிக்கையாளர்களை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இவ்வகை உற்பத்தி நிறுவனம் தான் உற்பத்தி செய்த பொருட்களை,

உற்பத்தி நிறுவனம்,
மொத்த வியாபாரிகள்,
சில்லரை வியாபாரிகள்,
இறுதியாக அந்த பொருளை பயன்படுத்துவார்கள் என இந்நிறுவனங்களின் பொருட்களை  மாறிக் கொண்டிருக்கும்.        

உதாரணமாக சொல்லப்போனால்
மரப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்,
சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம்,
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் பல...

3.Manufacturer - Small scale Industry
சிறிய கட்டுமானங்கள்,  தொழில் கூடங்கள்,  உற்பத்தி இயந்திரங்கள்,  அறைகலன்கள் கொண்டு சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இவராக அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களின்
பங்கு முதல்,
மேலாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள்
மிக சிறிய அளவில் இருக்கும்.

இவ்வகை உற்பத்தி நிறுவனம் தான் உற்பத்தி செய்த பொருளுக்கு குறைவான  வாடிக்கையாளர்களை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

உற்பத்தி நிறுவனம்,
இறுதியாக அந்த பொருளை பயன்படுத்துவார்கள்

என இந்நிறுவனங்களின்    பொருட்களை மாறிக் கொண்டிருக்கும்.        

உதாரணமாக சொல்லப்போனால் உணவகங்கள், 
தேனீர் கடைகள், 
சிற்றுண்டி கடைகள்
மற்றும் பல...

🏅 நீ சாதித்துவிட்டாய்!

ஏனென்றால்

நீ சாதிக்க பிறந்தவன்!🏅

மேற்சொன்ன  பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?