Introduction Enterpreneurship management. தொழில் முனைவோர் மேலாண்மை.
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
வாழ்க்கையில் நாம என்னதான் என்ன சாதிக்கப் போகிறோம்.என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு தொழிற்பயிற்சி
முதலீடு
வங்கி கடன்
முதலீட்டாளரின் கடின உழைப்பு
மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன் அதேபோன்று ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கு உங்கள் தொழிலை திறம்பட எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவது மிகவும் முக்கியமான ஒன்று. என்னதான் தொழில் திறமை, முதலீடு, வங்கி கடன், இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்களை சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ள
வங்கிகள் மீதான வட்டி,
சந்தையில் போட்டியாளர்கள்,
கணிசமான அளவு லாபம் ஈட்ட முடியாமை,
எதிர்காலம் முதலீட்டில் சிக்கல்,
தொழிலின் பெறுதல்கள் செலுத்துதல் களில்பெரும் குழப்பம்,
என பெரும்பாடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்கள் மட்டுமே தனது போட்டியாளர்களை கடந்து சந்தையில் தனது பாதை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றனர்.
எனவே தொழில்முனைவோர் தொழில் மேலாண்மையின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து உங்கள் திறமையை வளர்த்து உங்களுக்கு வரும் இடர்பாடுகளை தூக்கி எறிந்து உங்கள் தொழில்தொழிலில் மென்மேலும் சிறப்பாக வளருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
இந்த மேலாண்மை பயிற்சி வகுப்புகளில்
நீங்கள் போடும்
1.முதலீட்டை எவ்வாறு மேலாண்மை செய்வது
2.நீங்கள் நடத்திவரும் தோழியின் பொருள்களை எவ்வாறு மேலாண்மை செய்வது
3.கடனீந்தோர் மற்றும் கடனாளிகளை
எவ்வாறு மேலாண்மை செய்வது
4. வங்கி கடன் மற்றும் இலாபத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது
5.போட்டியாளர்களுடன் நமது நிறுவனத்தின் பொருட்களை சந்தையில் எப்படி நிலைநிறுத்துவது
6.உங்கள் நிறுவனத்தின் வரவேண்டிய வரவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது
7. உங்கள் நிறுவனத்தின் செலுத்துதல் களை எவ்வாறு மேலன்மை செய்வது
8.அரசின் விற்பனை வரியை எவ்வாறு கட்டுவது அதை எவ்வாறு மேலாண்மை செய்வது
9. உங்களின் புதிய தொழில் அத்தியாயங்களுக்கு எவ்வாறு அடிக்கல் நாட்டுவது
என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் இந்த பயிற்சி வகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.
எனவே தொழில் முனைவோர் இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி மேலும் மேலும் சிறப்பாக சந்தையில் தனது தொழிலைச் செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்தகைய சிறப்பான மகத்தான சேவையை மக்களுக்கு எடுத்துக் கூறும் Youtube Channel நிறுவனர் மற்றும் நிறுவனத்திற்கு ஓர் அன்பான வேண்டுகோள். என்னையும் தொழிற்பயிற்சி தேவைப்படும் நபர்களையும் ஒன்றிணைக்க உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
முடிந்த அளவிற்கு இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவில் யார் யாரெல்லாம் தொழில் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் பகிரவும்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக