ERP Software & Normal System of business ?ERP Software என்றால் என்ன?

Story 39. ERP Software & Normal System of business  ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் ERP Software என்றால் என்ன? ஒவ்வொரு தொழிலுக்கும் இந்த ERP Software எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது? என்பதைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

வழக்கம்போல் இந்த பதிவை சிறிய கதையுடன் ஆரம்பிக்கப் போகிறேன்.  வாருங்கள் கதைக்குள் போகலாம்.

தொழில் முனைவோர் ஒருவர் தொழிலைத் தொடங்கி மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு முன்செய்த விற்பனையில் வழக்கமாக விற்கும் விலையை விட 25 சதவீதம் விலையை குறைத்து கொடுத்துள்ளார். மீண்டும் அந்த வாடிக்கையாளர் அவரது தொழில் நிறுவனத்திற்கு வந்து மீண்டும் அதே அளவு பொருளை வாங்கும் பொழுது இவர் அவருக்கு பழைய விலைக்கு விற்று அதை மறந்து மாறாக புதிய விலைக்கு விற்கிறார். வாடிக்கையாளரும் எதுவும் கூறாமல் புதிய விலையை கொடுத்து விட்டு செல்கிறார். விலை அதிகம் உள்ள காரணத்தால் அந்த வாடிக்கையாளர் மீண்டும் ஆனால் இந்த இவரது கடைக்கு வரவில்லை. இந்த சூழ்நிலையில் தொழில் முனைவோர் அந்த வாடிக்கையாளர் மீண்டும் கடைக்கு வராது குறித்து ஆராயும் போது மட்டுமே அவருக்கு தெரிய வருகிறது இவ்வாறான விலை வேறுபாடு நடந்திருக்கிறது என்பதை அறிகிறார்.

அதேபோல் ஒரு வாடிக்கையாளர் உங்கள் தொழில் நிறுவனத்திற்கு மந்திரி கேட்கும்  புழுக்களுக்கு உண்டான இருப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வது, இதன் காரணமாக வாடிக்கையாளர் அடுத்த கடைக்கு செல்கிறார்.

இதுபோல விற்பனை இழப்புக்கான பல காரணங்கள் இருக்கின்றன. இவ்வாறாக பல காரணங்களை நாம் இங்கே கூற முடியும்.

இங்கே ERP Software என்னும்  மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர் கடைசியாக எந்த விளக்கி சென்றார் என்பதை சுலபமாக அறிந்து அதை விலைக்கு புதிய விற்பனையும் விற்று  இருந்தாள் இந்தப் பெரும் குழப்பம் வந்திருக்காது என்பது உறுதி.

மேலும் இதனைப்பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் ஆழமாகவும் இங்கே பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

01.ERP Software என்றால் என்ன?
02. ERP Software முக்கிய கூறுகள் என்ன?
03.ஒவ்வொரு தொழிலுக்கும் இந்த ERP Software எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?
04. ERP Software  மூலம் பெறப்படும் அறிக்கைகள் என்னென்ன?
05. தொழில் மேன்மைக்கு இந்த ERP Software  எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது?

என்பது குறித்த பல விஷயங்களை விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இதில் நமது பார்க்க இருக்கிறது.

01.ERP Software என்றால் என்ன?

ஒரு தொழில் நடக்கும் அனைத்து வியாபார நடவடிக்கைகளையும் கணினி மென்பொருள் மூலம் பதிவு செய்து அந்த குறிப்பிட்ட தகவல் வேண்டும் என்ற சூழ்நிலையில் எடுக்க உதவிகரமாக இருப்பது ERP Software என்று அழைக்கப்படுகிறது.

02. ERP Software முக்கிய கூறுகள் என்ன?
இந்த ERP Software மூலம் மேலாண்மைக்கு சம்பந்தமான பல தகவல்கள்  உபயோகமாக இருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கியமான தகவல்களை மட்டும் கீழே பார்ப்போம்.

02A. கணக்கியல் தொடர்பான மேலாண்மை அறிக்கைகள்.
02B. விற்பனை பொருட்கள் தொடர்பான அறிக்கைகள்.
02C. வரிகள் தொடர்பான மேலாண்மை அறிக்கைகள்.
02D. மொத்த தொழில் தொடர்பான மேலாண்மை அறிக்கைகள்.

03.ஒவ்வொரு தொழிலுக்கும் இந்த ERP Software எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது?
இந்த ERP Software மென்பொருள் செயலியானது ஒவ்வொரு தொழிலுக்கும் பல வகையில் பல பயன்களை அளித்து வருகிறது. அவற்றில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
03A. வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய நிலுவை தொகைகள்.
03B. சப்ளை யாருக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகள்.
03C. விற்பனைப் பொருள்களின் சரக்கு இருப்பு, மற்றும் அவற்றின் மீதான லாபம்.
03D. வியாபார, லாப நட்ட, மற்றும் இருப்புநிலை குறிப்புகள்.
இவராக பலவகைகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் இந்த மென்பொருளானது பயனுள்ளதாக இருக்கிறது.

04. ERP Software  மூலம் பெறப்படும் அறிக்கைகள் என்னென்ன?
இந்தERP Software எனும் மென்பொருள் மூலம் ஒவ்வொரு தொழிலுக்கும் பெறப்படும் பல அறிக்கைகள் மேன்மைக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அவை என்னென்ன என்பதை பற்றி கீழே பார்ப்போம்.
04A. கொள்முதல் பதிவுகள்
04B. விற்பனை பதிவுகள்
04C. செலுத்துதல் பதிவுகள்
04D. பெறுதல்  பதிவுகள்
04E. சரக்கு இருப்பு
04F. கொடுக்க வேண்டியவை
04G. பெற வேண்டியவை
04H. வியாபார லாபம் நட்டம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு.

மேலும் விவரங்கள் பல பதிவுகள் இந்தERP Software மூலம் பெறப்படுகின்றன.

05. தொழில் மேன்மைக்கு இந்த ERP Software  எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது?
இந்த ERP Software மென்பொருள் செயலி ஆனது பொதுவாக அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும் வகையிலேயே அதன் தயாரிப்பாளர்கள் உருவாக்கி தந்துள்ளனர். இவங்க என மென்பொருள் சரியானது பல தொழில்களுக்கு வீணாகும் நேரத்தையும் வீன் குழப்பங்களையும், மன உளைச்சலையும், குறைத்து வருகின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு மென்பொருள் செயலியை பற்றியும் அதன் பயனையும் முழுமையாக அறிந்து வணிகத்தில் பயன்படுத்தும் பொழுது அது ஒரு நல்ல எதிர்காலத்தை அனைத்து தொழில்களுக்கும் வழங்கி வருகிறது.

‌🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?