What is break-even point of business ?சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன?

Story 25.break-even point of business ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்   எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் தொழில்களின் சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன? அதனை எவ்வாறு நிர்வாகம் செய்வது? என்பதை பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

இங்கு ஒரு சிறிய கதை உடன் சொல்லவந்த விளக்கத்தைக் கூறி உள்ளேன்,  கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

ஒரு இளநீர் வியாபாரி இளநீர் ஒன்றை பத்து ரூபாய்க்கு வாங்கி அதன் மீது ஐந்து ரூபாய் லாபம் வைத்து 15 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

தினம்தோறும் அவருக்கு அந்தத் தொழிலிலிருந்து ரூ. 50/-லாபமாக கிடைக்கப் பெற வேண்டும்.

அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் அவர் எத்தனை இளநி விற்க வேண்டும் என்று நீங்கள் கணக்கிடுங்கள்.

இங்கு கிடைக்க வேண்டிய தொகையை  ஒரு இளநீர் லாபத்தை வகுத்தால் பத்து இளநீர் விற்க வேண்டும். என்று விடை கிடைக்கும்.

இதுவே அவர் இரண்டு தரமுள்ள வெவ்வேறு இளநீர்களை விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு இளநீரை 10 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்றுமொரு இளநீர் ஐ 15 ரூபாய்க்கு வாங்கி 22 விற்கிறார்என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுதும் அதே 50 ரூபாய் லாபம் மட்டும் அந்த தொழிலில் இருந்து எடுக்க இரண்டிலும் இருந்து எத்தனை எத்தனை இளநீர் இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி?

அதே போன்று 3 4 5 ஏன் என வெவ்வேறு வகையான இளநீர் கலை விற்கும்போது அவரின் எண்ணிக்கை மாறுபடும் இவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது?

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் கடினம்தான் போல் இருக்கிறது அல்லவா?
இதேபோன்று தான் நீங்கள் நடத்திவரும் வியாபாரத்திலும் ஒரு மாதம் உங்களுடைய மொத்த செலவினங்கள் என்ன அவற்றை எவ்வாறு கணிக்க வேண்டும். அவற்றை கணித்து ஒரு மாதத்திற்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும். இதே போன்று ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பொருட்கள் வைக்க வேண்டும் என்று. இப்பணியை ஒவ்வொரு நேரமும் பிரித்து ஆராய்ந்து விற்பனையை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் உத்தேசித்திருக்கும் பொருட்களை கண்டிப்பாக அந்த மாத இறுதிக்குள் விற்றுத் தீர்ப்பீர்கள். இந்த முறையில் தொழிலையும் எங்க செய்து வரும்போது உங்களுக்கு நட்டம் ஒன்று என்பது ஏற்படவே ஏற்படாது என்பது உறுதி.

இந்தப்பதிவில்
01. சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன?
02. சம குறியீட்டு புள்ளி தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன?
03. ச ம குறியீட்டு புலியின் வகைகள் என்னென்ன?
04. செம குறியீட்டுப் உள்ளேயே புள்ளியை உங்கள் தொழிலில் எவ்வாறு உருவாக்குது?  அதனடிப்படையில் எவ்வாறு செயல்படுவது?

என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது.

01. சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன?

ஒரு தொழிலில் இட்ட முதலீட்டை மீண்டும் எடுப்பதற்கு எத்தனை  பொருட்களை விற்க  வேண்டும்.
ஒரு தொழிலில் இட்ட முதலீட்டுக்கு இணையான லாபத்தை எடுப்பதற்கு எத்தனை  பொருட்களை விற்க  வேண்டும்.

என்பதை விரிவாக விளக்குவதே  சம குறியீட்டு புள்ளிஎன்று அழைக்கிறோம்.

02. சம குறியீட்டு புள்ளி தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன?

ஒரு தொழிலை தொடங்கினோமா,  வரும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கவில்லை நடாத்தினோமா, என்று இருந்துவிட்டு மாத இறுதியில் அடிப்படை செலவுகளுக்கு செலவைக் கூட பணமில்லாமல் பணமில்லாமல் தவிக்கும் பல தொழில்களை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் மாதம் மாதம் தொழிலுக்குத் தேவைப்படும் செலவீனங்கள் ஆன
வாடகை
வட்டி
சம்பளம்
கூலி
கரண்ட் பில்
முதலாளியின் சம்பளம்
முதலீட்டின் மீது வருமானம
போன்ற  செலவினங்களுக்கான வருவாயை எப்படி தொழிலிலிருந்து பெறுவது என்பதை பற்றி ஆராய்ந்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் செயல்பட வேண்டும். என்பதை விரிவாக சுட்டிக் காட்டுவதே இந்த சம குறியீட்டு புள்ளி விளக்குகிறது.

03. ச ம குறியீட்டு புலியின் வகைகள் என்னென்ன?

பொதுவாக தொழில்கள்,
வியாபாரம் செய்யும் தொழில்கள்,
உற்பத்தி செய்யும் தொழில்கள்,
சேவை செய்யும் தொழில்கள்,
இடைத்தரகு தொழில்கள்,
என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இந்த தொழில்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் அதன் தனித்தன்மையின் அடிப்படையில ச ம குறியீட்டு புள்ளி மாறுபட்டு காணப்படுகிறது.

எந்தவகை தொழிலாக இருந்தாலும் சரி.
இந்த சம குறியீட்டு புலியானது.
01. தொழிலில் இட்ட முதலீட்டு தொகையை மீண்டும் எடுப்பதற்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும். அல்லது எவ்வளவு தொகை உள்ள பொருட்களை விற்க  வேண்டும்.
02.தொழிலில் இட்ட முதலீட்டு தொகைக்கு சமமான லாபத்தை எடுப்பதற்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும். அல்லது எவ்வளவு தொகை உள்ள பொருட்களை விற்க  வேண்டும்.

ஆகிய இருபெரும் கூற்று இந்த சம குறியீட்டு  புள்ளியில் இருக்கின்றது.

04. ச ம குறியீட்டுப் உள்ளேயே புள்ளியை உங்கள் தொழிலில் எவ்வாறு உருவாக்குது?  அதனடிப்படையில் எவ்வாறு செயல்படுவது?

மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான  கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?