What is brokerage business? இடைத்தரகு தொழில் என்றால் என்ன?

Story.53. What is brokerage business ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் இடைத்தரகு தொழில் என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

Brokerage என்று அழைக்கக்கூடிய இடைத்தரகு பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும்  வாங்குபவர்களையும்  விற்பவர்களையும் ஒரு லாப நோக்கத்திற்காக ஒன்றிணைப்பதே  முக்கிய தொழிலாக செய்து வருகின்றார்கள். வாருங்கள் தற்போது இதனை விரிவாகப் பார்க்கலாம்.

இவர்களை
நேரடி brokers என்றும்
ஆன்லைன் brokers  என்றும்
இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. Brokerage -  Face  to Face.
2. Brokerage  -   Online 

இவற்றில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

1. Brokerage -  Face  to Face. வாங்குபவர்களையும், விற்பவர்களையும்,  இடைத்தரகர் நேரில் சந்தித்து ஒரு பொருளையோ அல்லது சேவையையோ பற்றி எடுத்துரைத்து லாப நோக்கத்திற்காக அந்த பொருளின் விற்பனையை முடித்து வைப்பதாகும். இதற்கான தரகு தொகையை  ஒருவரிடமோ அல்லது இருவரிடமும் இடைத்தரகர் பெறுவார்.

இங்கே இடைத்தரகர் அந்தப் பொருட்களுக்கோ  சேவைக்கோ ஜவாப்தாரி ஆக செயல்படுகிறார்.

உதாரணமாக சொல்லப்போனால் நிலத்திற்கான புரோக்கர்,
வண்டி மட்டும் வாகனங்களுக்கான புரோக்கர்,
திருமண புரோக்கர்,
மற்றும் இதர பொருட்களுக்கான புரோக்கர்
மற்றும் பல...

2.Brokerage  -   Online 
வாங்குபவர்களையும், விற்பவர்களையும்,  இடைத்தரகர் போல இணையதளத்தின் மூலம் ஒன்றிணைத்து  ஒரு பொருளையோ அல்லது சேவையையோ பற்றி எடுத்துரைத்து லாப நோக்கத்திற்காக அந்த பொருளின் விற்பனையை முடித்து வைப்பதாகும். இதற்கான தரகு தொகையை விற்பனை செய்பவரிடம் இருந்து இடைத்தரகர் பெறுவார்.
இங்கே இடைத்தரகர் அந்தப் பொருட்களுக்கோ  சேவைக்கோ ஜவாப்தாரி ஆக செயல்படுகிறார்.

உதாரணமாக சொல்லப்போனால்   அமேசான்,
ஃப்ளிப்கார்ட்,
சுகி,
யூபர்,
மற்றும் பல...

இடைத்தரகர்கள் தான் முடித்த வியாபாரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இடைத்தரகராக பெறுகிறார்கள்.

இந்த இடைத்தரகு தொகையை வாங்குவோர் இடமோ,  அல்லது விற்பவர் இடமோ, அல்லது இருவரிடமோ இடைத்தரகர் பெறுகிறார்.


🏅 நீ சாதித்துவிட்டாய்!

ஏனென்றால்

நீ சாதிக்க பிறந்தவன்!🏅

மேற்சொன்ன  பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?