How to manage high and low profit stocks in your business ?தொழிலில் குறைந்த மற்றும் அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை எவ்வாறு மேலாண்மை செய்யவேண்டும்?

Story.62. How to manage high and low profit stocks in your business ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் தொழிலில் குறைந்த மற்றும் அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை எவ்வாறு மேலாண்மை செய்யவேண்டும்?   என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

ஒவ்வொரு தொழிலும் தன் தொழிலுக்கு தேவையான இலக்கை தீர்மானித்து அவற்றின் அடிப்படையில் செயல்படும் பொழுது, தொழில்களின் இலக்கை அடைவதற்கு இந்த அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களும்,  குறைவான அளவு லாபம் போன்ற பொருட்களும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.

இந்த அதிகம் மற்றும் குறைந்த அளவிலான லாபம் கொண்ட பொருட்களை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக பார்ப்போம்.

இவ்வாறாக,

01. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்கள் என்றால் என்ன?

02. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களின் வாடிக்கையாளர்களும் அவர்களின் லாபமும் எவ்வாறு இருக்கும்?

03. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை விற்கும் தொழில்களில் நன்மை தீமைகள் என்னென்ன?

04. குறைந்த அளவு லாபம் கொண்ட பொருட்கள் என்றால் என்ன?

05. குறைந்த அளவு லாபம் கொண்ட பொருட்களில் வாடிக்கையாளர்களும், அவர்களின் லாபமும் எவ்வாறு இருக்கும்?

06. குறைந்தஅளவு லாபம் கொண்ட பொருட்களை விற்கும் தொழில்களில் நன்மை தீமைகள் என்னென்ன?

7. லாபம் குறைந்த அல்லது லாபம் அதிகம் உள்ள பொருட்களை தொழில்களில் தொழில்களில் எவ்வாறு கையாள வேண்டும்?

என்பது போன்ற பல விஷயங்களை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

அதில் முதலாவதாக பார்க்க இருப்பது.

01. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்கள் என்றால் என்ன?

தொழில் பொருட்களின் லாபம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் அந்த பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்வதில் தொழில் முனைவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான அளவு வருமானம் கொண்ட நபர்களே தரமான பொருட்களை வாங்க முனைவார்கள், அவ்வாறு வாங்க முற்படும் போது  அதற்காக அவர்கள் கொடுக்கும் பணமும் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.

02. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களின் வாடிக்கையாளர்களும் அவர்களின் லாபமும் எவ்வாறு இருக்கும்?

அதிக அளவில் லாபம் கொண்ட பொருட்கள் அதிக அளவிலான வருமானம் கொண்ட நபர்களால் மட்டுமே வாங்க முடியும். எங்கே இவர்கள் தங்களுக்கு போட்டியாக வரும் நிறுவனங்களைப் பற்றி ஆழ்ந்து ஆலோசித்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் தொழிலின் வாடிக்கையாளர்கள் மற்றவர்கள் மாற்ற கடைக்கு செல்ல வாய்ப்பு அதிகம் உண்டு.

03. அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை விற்கும் தொழில்களில் நன்மை தீமைகள் என்னென்ன?

வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொருள்களின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. இவ்வாறான அதிகப்படியான விலை கொண்ட பொருட்களின் தரமானது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.

04. குறைந்த அளவு லாபம் கொண்ட பொருட்கள் என்றால் என்ன?

குறைந்த அளவில் பாவம் கொண்ட பொருட்கள் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய பொருட்களை குறைவான வருமானம் உள்ளவர்களும் அதிக வருமானம் உள்ளவர்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகிறது.

05. குறைந்த அளவு லாபம் கொண்ட பொருட்களில் வாடிக்கையாளர்களும், அவர்களின் லாபமும் எவ்வாறு இருக்கும்?

அனைத்து வாக்காளர்களும் தேவைப்படும் ஒன்றாக இருப்பதன் காரணமாக,  இவர்கள் தொழிலை நடத்தி வரும் சூழ்நிலையில் அதிக எண்ணிக்கையில் அளவில் பொருட்களை விற்றால் மட்டுமே நிறுவனத்தின் இலக்கை விரைவில் எட்ட முடியும்.

06. குறைந்தஅளவு லாபம் கொண்ட பொருட்களை விற்கும் தொழில்களில் நன்மை தீமைகள் என்னென்ன?

குறைந்த அளவு லாபம் கொண்ட பொருள்களில் போட்டியாளர்கள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு போட்டியாளர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் லாபம் குறைந்த பொருட்களையும் விலைக்கு விற்கும் சூழ்நிலை உருவாகும்.

07. லாபம் குறைந்த அல்லது லாபம் அதிகம் உள்ள பொருட்களை தொழில்களில் தொழில்களில் எவ்வாறு கையாள வேண்டும்?

லாபம் அதிகம் உள்ள உள்ள பொருட்களுடன் லாபம் குறைவான  பொருட்களை சேர்த்து ஒரு சில தொழில்களில் விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மேலும் லாபம் குறைந்த பொருட்களுடன் லாபம் அதிகம் உள்ள பொருட்களை சேர்த்து ஒரு சில தொழில்களில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.

என்பதுபோல மேற்சொன்ன  பலவகைப்பட்ட  லாபம் உள்ள பொருள்கள் யாவை அவற்றை தொழில்துறை எவ்வாறு கையாள வேண்டும்?  என்பதையும் அது தொடர்பான பல விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

👉முதல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை தொடவும்..
https://m.facebook.com/groups/657919231463185?view=permalink&id=725568714698236&sfnsn=wiwspwa&extid=SlI2oUjXru6kFEzX 

🎯 இரண்டு மணி நேர இலவச தொழில் முனைவோர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே  உள்ள விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பை தொடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdYvus06_Wi-Fr5WM-X2XmHi6QMm3UFeUO7IQJMIvvngoQ6Yg/viewform

📢 🥁🥁 🥁🥁📢ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை Zoom App மூலம் நடைபெறும் இலவச தொழில் முனைவோர் மேலாண்மை முன்னுரை பயிற்சி வகுப்புகளுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6922347684?pwd=NkJObURmSjhmV3ROVVJEUW9FZWpnZz09

Meeting ID: 692 234 7684
Passcode: 123456

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Entrepreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?