Types of Business & Owner ship தொழிலின் வகைகள் மற்றும் அதன் முதலாளித்துவம் என்றால் என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் தொழிலின் வகைகள் மற்றும் அதன் முதலாளித்துவம் என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
ஒரு பொருளை வாங்கி விற்பவர்களை வியாபாரிகள் என்றும், ஒரு பொருளை தயாரிப்பவர் தயாரிப்பாளர் என்றும், ஒரு சேவையை மக்களுக்கு அளிப்பவர்கள் சேவையாளர்கள் என்றும், ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் செயல்பட்டு வியாபாரத்தை முடிப்பவர்கள் இடைத்தரகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இவராக உலகில் மொத்தம் நான்கு வகையான தொழில் வகைகள் உள்ளன அவற்றின் முதலீடு உற்பத்தி பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நிறுவனத்தை வகைப்படுத்தி பொருளாதார நிபுணர்கள் பார்க்கின்றனர்.
உலகில் உள்ள பலவகை தொழிலைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் இந்த பதிவில் விளக்கமாகவும் விரிவாகவும் பார்ப்போம்.
இவற்றை
01. Sole proprietorship concern
02. partnership firm
03. Co-Operative Society's
04. public limited company
இவர் அகவை புகைப்படத்தை வைத்துள்ளனர் இவற்றைப்பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.
இதில் நாம் முதல்ல நாம பார்க்க இருக்கிறது
01. Sole proprietorship concern என்று சொல்லக்கூடிய இவர்கள் தனிநபர் நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தனித்து நின்றே நிறுவனத்தின் கொள்முதல் விற்பனை மேலாண்மை போன்றவற்றை பார்க்கின்றனர்.
தனிநபர் நிறுவனம் என்ற அழிக்கக்கூடிய இதன் உரிமை, முதல் மற்றும் முடிவெடுக்கக் கூடிய தன்மை ஒரு நபரிடம் மட்டுமே இருப்பது இந்நிறுவனத்தின் தனிசிறப்பு.
இங்கு நிறுவனத்தின் உரிமையாளர் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே நிறுவனம் செயல்படுகிறது
02. partnership firm ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களிடம் இருப்பது கூட்டு நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.
இவர்கள் கூட்டாக சேர்ந்து நிறுவனத்தின் கொள்முதல் விற்பனை மேலாண்மை போன்றவற்றை பார்க்கின்றனர்.
இங்கு நிறுவன கூட்டாளிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே நிறுவனம் செயல்படுகிறது
இவர்கள் பல நபர்கள் இருப்பதால் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு துறையில் தனக்கான தனி பொறுப்பை எடுத்து நிறுவனத்தை கூட்டாக செயல்படுத்தி கண்காணிக்கிறார்கள்.
நிறுவனத்தின் உரிமை, முதல் மற்றும் முடிவெடுக்கக் கூடிய தன்மை பல நபரிடம் இருப்பது நிறுவனத்தின் இயல்பு.
03. Co-Operative Society's
ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் அங்கே அந்த குறிப்பிட்ட தொழில் உற்பத்தியை பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த கூட்டுறவு நிறுவனங்கள் என்று கூறலாம்.
இவர்கள் பெரும்பாலும் நெளிந்த தொழில்களை செய்து வருவதினால் அரசு சார்பில் இருந்து இதற்கு அதிகப்படியான மானிய கடன்கள் அளித்து தொழில் களை வளர்த்து வருகின்றனர்.
உதாரணமாக பட்டுப்புழு வளர்ப்பு, நெசவு தொழில்கள், பால் உற்பத்தி, போன்றவற்றைக் கூறலாம்
03. public limited company நிறுவனத்தின் உரிமை, முடிவெடுக்கக் கூடிய தன்மை ஒரு ஒரு ஒரு நபரிடமோ அல்லது பல நபரிடமோ இல்லாமல் அவரவர் பங்கு மூலதனத்திற்கு ஏற்றார்போல ஓட்டுரிமையின் அடிப்படையில் நிறுவனம் தனது முடிவை எடுத்தாள் அது பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்று அழைக்கப்படுகிறது. இங்கு பங்குதாரர்களின் முடிவின் அடிப்படையிலேயே நிறுவனம் செயல்படுகிறது
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
கருத்துகள்
கருத்துரையிடுக